உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுராந்தகத்தில் போலிஸ் பாதுகாப்பில் மரகதம் குமரவேல் பிரசாரம்

மதுராந்தகத்தில் போலிஸ் பாதுகாப்பில் மரகதம் குமரவேல் பிரசாரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனித்தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். மரகதம் குமரவேல், கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இந்நிலையில், மரகதம் குமரவேல் மொரப்பாக்கம், தண்டலம், பெரும்பாக்கம், கழனிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரும்பாக்கம் கிராமத்தில் அவர் பிரசாரம் செய்ய சென்றபோது, சிலர் எதிர்ப்பு

செப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை