/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் கமிஷன் பதில் CM Vijay | ByElection | High Court
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் கமிஷன் பதில் CM Vijay | ByElection | High Court
திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த கோர்ட் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்காதது நிரந்தரமான முடிவு அல்ல. தேர்தல் வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.
செப் 29, 2026