/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூட்டணி தலைவர்களின் பிரசார கூட்டத்தை தவிர்க்கும் CM விஜய் - பின்னணி என்ன? | CM Vijay Skips Alliance
கூட்டணி தலைவர்களின் பிரசார கூட்டத்தை தவிர்க்கும் CM விஜய் - பின்னணி என்ன? | CM Vijay Skips Alliance
ஜெயலலிதா பாணியில் தனித்துவமான பிரசார அணுகுமுறையை முதல்வர் விஜய் பின்பற்றுகிறார். மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் பலம், தொகுதியின் அரசியல் சூழல், ஜாதி வாரியான ஓட்டுகள் ஆகியவற்றை கணக்கிடுவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம். அவரது பாணியை பின்பற்றி முதல்வர் விஜயும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துவமாகச் செயல்படுகிறார்.
அக் 01, 2026