/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்துக்காக மகிழ்ச்சியடைவதாக நீதிபதிகள் கருத்து CM Vijay | Supreme court | Judge Praises CM
தமிழகத்துக்காக மகிழ்ச்சியடைவதாக நீதிபதிகள் கருத்து CM Vijay | Supreme court | Judge Praises CM
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அமர்வில் தமிழகம் தொடர்பான குற்ற வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கருணாகரன் ஆஜரானார். நான் ஏற்கெனவே இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜராகி இருந்தேன். தற்போது அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்றுள்ளதால், இந்த வழக்கின் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டும். எனவே வழக்கினை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கருணாகரன் கோரிக்கை விடுத்தார்.
அக் 01, 2026