உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி | DMK | CM Vijay | Stalin Speech | TVK vs DMK

ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் பதிலடி | DMK | CM Vijay | Stalin Speech | TVK vs DMK

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனில் தவெக புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தாராபுரம் பிரசாரம் என்ற பெயரில், தீய சக்தியான திமுகவின் அவதூறு மற்றும் அநாகரிக கூட்டத்தை நடத்தியுள்ளார் அதன் தலைவர் ஸ்டாலின். எங்கள் வேட்பாளர் சத்தியபாமா குறித்து, உருவ கேலி செய்து மிகவும் அநாகரிகமாக பேசி புளகாங்கிதம் அடைந்துள்ளார். திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே தான்தான் என்பதை பெருமையுடன் மார்தட்டி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அக் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ