/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வலியுறுத்தல்! CM Vijay | TVK Candidates
தவெக வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வலியுறுத்தல்! CM Vijay | TVK Candidates
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிந்தது. தமிழக தேர்தல் கமிஷனில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா மீது மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அமலன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம், தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரசாரம், ரோடு ஷோ சென்றபோது பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
அக் 05, 2026