உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆன்லைன் மூலம் விண்ணப்பம்: அமைச்சர் அறிவிப்பு CM Vijay | Annan Seer Scheme | Jagadeeswari

ஆன்லைன் மூலம் விண்ணப்பம்: அமைச்சர் அறிவிப்பு CM Vijay | Annan Seer Scheme | Jagadeeswari

திருமணமாகும் மணப்பெண்களுக்கு அரசு சார்பில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டு புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த 812 கோடி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கான வெப்சைட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

அக் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ