உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வீடியோவால் வெற்றி பாதிக்காது: வேட்பாளர் சத்தியபாமா நம்பிக்கை TVK Sathyabama | Dharapuram

வீடியோவால் வெற்றி பாதிக்காது: வேட்பாளர் சத்தியபாமா நம்பிக்கை TVK Sathyabama | Dharapuram

தேர்தல் செலவு மற்றும் தவெகவினரை விமர்சித்து பேசியதாக சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருவது குறித்த கேள்விக்கு தவெக வேட்பாளர் சத்தியபாமா பதிலளித்தார்.

அக் 06, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramu
அக் 07, 2026 18:55

போன தேர்தலில் 31 கோடி செலவழித்த இவர், இந்த தேர்தலில் நிச்சயம் குறைந்த பட்சம் இன்னொரு 31 கோடி செலவளித்திருப்பார். மொத முதலீடு 62 கோடிரூபாய். இவர் வெற்றிபெற்றால் தாராபுரம் தொகுதி மக்களுக்கு பட்டைநாமம்தான்


Ashanmugam
அக் 06, 2026 12:53

நிச்சயமாக தவெக வேட்பாளர் சத்திய பாமா அமோக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்? உறுதி. வாழ்த்துக்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை