உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 3 நாள் லீவு விட்டும் பொது வெளியில் குடிக்கும் வீடியோ வைரல் | TASMAC | BAR | ByElection

3 நாள் லீவு விட்டும் பொது வெளியில் குடிக்கும் வீடியோ வைரல் | TASMAC | BAR | ByElection

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து வரும் சூழலில் கள்ளச்சந்தையில் மது சேல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு முழுதும் அரசு மதுபான கடைகள் 3 நாட்கள் மூடப்பட்டுள்ளன. 150 ரூபாய் குவாட்டர் கள்ளச்சந்தையில் 250க்கு விற்கப்படுவதாகவும், அதை வாங்கி சென்று குடிக்கும் காட்சிகள் பரவி வருகின்றன. அதிகாரிகள் விசாரணை நடத்தி மது விற்பனையை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

அக் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை