உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவின் GST பொய் பிரசாரத்தை வெளுத்து வாங்கிய தவெக | GST Revenue Tamil Nadu | Post Settlement GST

திமுகவின் GST பொய் பிரசாரத்தை வெளுத்து வாங்கிய தவெக | GST Revenue Tamil Nadu | Post Settlement GST

தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 5 சதவிகிதம் குறைந்துவிட்டது. இது மாநில அரசின் நிர்வாக தோல்வி என திமுக விமர்சித்து வருகிறது. உண்மையான நிதி தரவுகளை மறைத்து, அரைகுறை தகவல்களுடன் திமுக கூச்சலிடுகிறது என தவெக தரப்பில் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வசூலில் 5 சதவிகித சரிவு ஏற்பட்டிருப்பதாக கூறி திமுக காழ்ப்புணர்ச்சியோடு பிரச்சாரம் செய்கிறது. தமிழக அரசின் நிர்வாகம் தோற்றுவிட்டது; பொருளாதார வீழ்ச்சி என கூறி வருகிறது. மொத்த ஜி.எஸ்.டி தரவுகளை மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற திமுக முயன்றது.

அக் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை