உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 30 ஆண்டுகளாக விளையாட்டு துறையில் வளர்ச்சி இல்லை! Chennai | Adhav_arjuna | CM Vijay

30 ஆண்டுகளாக விளையாட்டு துறையில் வளர்ச்சி இல்லை! Chennai | Adhav_arjuna | CM Vijay

ஆசிய விளையாட்டு மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர்,வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் தலைமையில் பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் விளையாட்டுத்துறை சார்ந்த உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவே இல்லை என்று தெரிவித்தார்.

அக் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை