உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோதாவரி-காவிரி இணைப்பு நிரந்தர தீர்வு தரும் என நம்பிக்கை Andhra Pradesh | APCM |Chandara babu naidu

கோதாவரி-காவிரி இணைப்பு நிரந்தர தீர்வு தரும் என நம்பிக்கை Andhra Pradesh | APCM |Chandara babu naidu

ஆந்திராவுக்கு சென்ற முதல்வர் விஜய் விஜயவாடாவில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை குடிநீர் தேவைக்கான கிருஷ்ணா நதி நீரை முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் குறித்தும் முதல்வர் விஜய் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் விஜய்யை ஆந்திராவுக்கு வரவேற்றதில் பெருமகிழ்ச்சி என கூறியுள்ளார்.

அக் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ