உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வதந்திகளை நம்பி தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் - அரசு எச்சரிக்கை | Vaccine Reaction Allegation

வதந்திகளை நம்பி தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் - அரசு எச்சரிக்கை | Vaccine Reaction Allegation

கோவை வெள்ளலுரை சேர்ந்த அந்தோணி - சரண்யா தம்பதியின் 10 மாத குழந்தைக்கு கடந்த 7ம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. வெள்ளலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் ஊசி போட்டுள்ளார். மறுநாள் காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு இறந்தது. தடுப்பூசியால் தான் குழந்தை உயிரிழந்ததாக, பெற்றோர் குற்றம்சாட்டினர். இதை மறுத்து, பொது சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அக் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி