உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ₹300 கோடியில் கட்டப்பட்ட அறிவுலகம் நூலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்! CM Vijay | Arivulagam

₹300 கோடியில் கட்டப்பட்ட அறிவுலகம் நூலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்! CM Vijay | Arivulagam

இந்த நூலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அவிநாசி ரோடு வழியாக காந்திபுரத்துக்கு 11.4 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், முதல்வர் விஜயை உற்சாகமாக வரவேற்றனர். முதல்வர் வேன் மீது பூக்களை தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்தனர். மக்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அவர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

அக் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி