வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீ ராமாயணத்தை மறுபடியும் உதாரணம் காட்டற. விஜய் ஆட்சி 15 ஆண்டுகள் அதாவது ராமரின் 14 ஆண்டு வனவாசத்தை விட ஒரு ஆண்டு கூடவே நடக்கும். த வெ க ஆளுங்க சொல்றாங்க.
ஆமாம் ,நீங்கள் கூறியது நடக்கும், ஆனால் பொறியார்,அறியாரை பிடித்துக்கொண்டு, வேற்றுமத நம்பிக்கை கொண்டவர்களை கைகளில் தூக்கிக்கொண்டு,தேவையில்லாத வேஸ்ட்,குப்பைகளை முதுகில் சுமக்காமல், தன் மீது முழு நம்பிக்கை கொண்டு ,எட்டபர்களை நம்பாமல், காரியவாதிகளை களை எடுத்து , ஆட்சிக்கு நல்ல வேலி போட்டு காவலுக்கு நம்பிக்கைக்குரிய ஆட்களை போட்டு காப்பாற்றினால் இந்த ஆட்சி நீங்க சொன்ன மாதிரி 15ஏன் 25 ஆண்டுகள் கூட நீடிக்கும் . ஆனால் இவரை அப்படி இருக்க ஆட்சி செய்யவிடமாட்டாங்க..