உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மன் கி பாத் நிகழ்ச்சியின் 12 ஆண்டு பயணத்தை விவரித்த பிரதமர் | Modi | Mann Ki Baat

மன் கி பாத் நிகழ்ச்சியின் 12 ஆண்டு பயணத்தை விவரித்த பிரதமர் | Modi | Mann Ki Baat

இன்று 139வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; 12 ஆண்டுகளாக பலரின் கவனத்துக்கு வராமல் போன சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் இந்நிகழ்ச்சி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்திய பாரம்பரிய பொருள்கள் சர்வதேச சந்தைகளையும் அடைகின்றன. பீகாரின் மகானா கிரீஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கர்நாடகாவின் கலாபுரகி அரஹர் தால் மாலத்தீவு செல்கிறது.

அக் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !