/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்து நம்பிக்கைகளை கொச்சைப்படுத்திய லியோனி: இந்து தமிழர் கட்சி கண்டனம் Stalin | Leoni | Controversy
இந்து நம்பிக்கைகளை கொச்சைப்படுத்திய லியோனி: இந்து தமிழர் கட்சி கண்டனம் Stalin | Leoni | Controversy
திமுக தலைவர் ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறது என அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியிருந்தார். அதற்கு இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அக் 26, 2026