உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒன்றிணைந்து வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்: கவர்னர் அர்லேகர் PM Modi | Governor Arlekar | Books

ஒன்றிணைந்து வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்: கவர்னர் அர்லேகர் PM Modi | Governor Arlekar | Books

கோவையில் நடந்த மேற்கு தொடர்ச்சி மலை இலக்கிய விழாவில் கவர்னர் அர்லேகர் பேசியதாவது: கோவாவை சேர்ந்த எனக்கு மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல், கலாச்சார தொடர்பு பற்றி நன்கு தெரியும். தமிழகத்துக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தொன்றுதொட்டு இருக்கும் கலாச்சாரத் தொடர்புகளுக்கு காசி தமிழ் சங்கமம் மிகச்சிறந்த சான்றாக உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. புத்தகங்களை வெளியிடுவதுடன் நின்றுவிடாமல், புதிய வாசகர்களை உருவாக்குவதே இலக்கிய விழாக்களின் கடமையாக இருக்க வேண்டும்.

அக் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை