உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாங்க மட்டும் தக்காளி தொக்கா? தவெகவில் வெடித்த புது பூகம்பம் | TVK Infighting Midnight Meeting

நாங்க மட்டும் தக்காளி தொக்கா? தவெகவில் வெடித்த புது பூகம்பம் | TVK Infighting Midnight Meeting

தமிழகத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை த.வெ.க., அமைத்துள்ளது. அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளுக்கு நான்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின்போது, இந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும், தி.மு.க., கூட்டணியில் இருந்தன. த.வெ.க., தனித்து போட்டியிட்டது. த.வெ.க.,வினர் பலரும், நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

அக் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை