உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேமுதிக மாசெ பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு! DMDK | DMK | Alliance | Premalatha

தேமுதிக மாசெ பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு! DMDK | DMK | Alliance | Premalatha

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது; விருத்தாசலம் தொகுதியில் மட்டும் பிரேமலதா வெற்றி பெற்றார்; மற்ற 9 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசனும், தோல்வியடைந்தவர்களில் ஒருவர். அந்த மாவட்டத்தில், செஞ்சி, விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய நான்கு தொகுதிகளில், தி.மு.க, தே.மு.தி.க. கூட்டணி தோல்வியை தழுவியது.

அக் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !