உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 56 வயதில் 2வது திருமணம் சத்தமில்லாமல் முடிந்தது | Jammu kashmir chief minister Omar abdullah

56 வயதில் 2வது திருமணம் சத்தமில்லாமல் முடிந்தது | Jammu kashmir chief minister Omar abdullah

ஜம்மு காஷ்மீர் முதல்வர் 56 வயதான உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தானை (Nidhi Razdan) திருமணம் செய்து கொண்டார். 49 வயதான நிதி ரஸ்தான், பிரபல ஆங்கில செய்தி டிவி சேனலில் தொகுப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் இருக்கிறார். நெருங்கிய சொந்தங்கள், உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் இணைந்திருக்கும் திருமண போட்டோவை வெளியிட்டுள்ள உமர் அப்துல்லா, புதிய பயணம் தொடங்கியது என்று பதிவிட்டு உள்ளார்.

அக் 31, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

delhikkaran
அக் 31, 2026 18:47

உமர் அப்துல்லாஹ் தற்போதைய மனைவி நிதி ஒரு kashmir ஹிந்து பிராமணர் . উমাৰ அப்துல்லாஹ் சகோதரி கணவர் சச்சின் பைலட் முன்னாள் காங் தலைவர் ராஜேஷ் பைலட் மகன். இந்தியா இன்னும் மத சார்பற்ற நாடுதான்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !