உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போதை, பாலியல் குற்றங்கள் தடுக்க தமிழக அரசு தீவிரம் | TN Govt | CM Vijay | Special Court

போதை, பாலியல் குற்றங்கள் தடுக்க தமிழக அரசு தீவிரம் | TN Govt | CM Vijay | Special Court

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதன் விவரம், இப்போதைய நிலை மற்றும் கூடுதலாக தேவைப்படும் கோர்ட் குறித்து முதல்வர் விஜய் விரிவாக கேட்டறிந்தார். இவ்வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ கோர்ட் அமைக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

நவ 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !