உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / களத்தில் இறங்கி போக்குவரத்து அதிகாரிகள் ஆக்ஷன் | Omni buses | Kilambakkam | Diwali

களத்தில் இறங்கி போக்குவரத்து அதிகாரிகள் ஆக்ஷன் | Omni buses | Kilambakkam | Diwali

தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். எச்சரிக்கையை மீறி ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிய பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நவ 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !