உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விசாரணையில் புதிய ஆதாரங்கள்; போட்டுடைத்த போலீஸ் தரப்பு | DMK | Mahesh Case | Corruption

விசாரணையில் புதிய ஆதாரங்கள்; போட்டுடைத்த போலீஸ் தரப்பு | DMK | Mahesh Case | Corruption

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த புகாரில் மாஜி அமைச்சர் மகேஷ் கைதாகி உள்ளார். மகேஷின் ஜாமின் மனு சென்னை சிறப்பு ஊழல் தடுப்பு கோர்ட்டில் நீதிபதி சத்தியமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. மகேஷ் தரப்பில் காரசார வாதங்களை அவரது வக்கீல் முன் வைத்தார். லஞ்சம் கொடுத்தவர்களை ஏன் போலீசார் கைது செய்யவில்லை? தனியார் பள்ளிகளிடம் பொய் சொல்லி பணம் வசூலித்ததாக அரசக்குமார் மீது வழக்கு பதிந்தனர். அந்த வழக்கை அப்படியே மாற்றி மகேசை கைது செய்துள்ளனர்

நவ 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி