உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கிரானைட் வீரமணி மீதான குற்றப்பத்திரிக்கையில் IPS, DSP பெயர் | Granite Veeramani POCSO Chargesheet

கிரானைட் வீரமணி மீதான குற்றப்பத்திரிக்கையில் IPS, DSP பெயர் | Granite Veeramani POCSO Chargesheet

சிறுமிகளை பாலியல் வன்முறை செய்ததாக, கிரானைட் வீரமணி என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த, அவரது தோழி சாந்தி, 61 உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீரமணியால், இதுவரை, 12 சிறுமியர் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், வீரமணியை மிரட்டி, ஒரு கும்பல் பல கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஞ்சன்குமார், அரசியல் கட்சி தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது.

நவ 06, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
நவ 06, 2026 10:44

ஹீரோவுக்கு எப்போ தண்டனை கொடுக்க போறீங்க?? கூட நடித்தவர்களை பற்றி பேசி பேசியே காலத்தை கடத்தினால் ஹீரோ தப்பிவிடுவார். சட்டுபுட்டுன்னு கேஸ் முடிச்சு தண்டனை கொடுக்கிற வழியை பாருங்க. நம்ம இந்தியன் சட்டத்துல உள்ள குளறுபடிகளே குற்றம் செய்தவனை தப்பிக்க விட்டுடும் போல இருக்கு. என்னவோ போடா மாதவா.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !