/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பூரில் ₹8,500 கோடிக்கு நடந்த தீபாவளி வர்த்தகம் Business | Rice Production Drop
திருப்பூரில் ₹8,500 கோடிக்கு நடந்த தீபாவளி வர்த்தகம் Business | Rice Production Drop
தென் மாநிலங்களில் போதிய மழை இல்லாததால் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு 4 சதவீதம் சரிந்தது. கடந்த ஆண்டில் 15.40 கோடி டன்னாக இருந்த அரிசி உற்பத்தி, நடப்பாண்டில் 14.70 கோடி டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வர்த்தகர்கள், வணிகர்களின் இருப்புகளுக்கு வரம்பு விதிக்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென் மாநிலங்கள் தேவைக்கேற்ப அரிசி மற்றும் நெல் இருப்புக்கு வரம்பு விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நவ 07, 2026