உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈவெரா நூலகம் சர்ச்சை - திமுக ஆட்சியில் திடீரென மாறிய நடைமுறை | Sultan Ismail Library Committee

ஈவெரா நூலகம் சர்ச்சை - திமுக ஆட்சியில் திடீரென மாறிய நடைமுறை | Sultan Ismail Library Committee

நுாலகத்துக்கு புத்தகம் தேர்வு செய்ய, 13 பேர் கொண்ட குழு விபரம், 2025 நவம்பர் 5ம் தேதி வெளியானது. இதில், மாநில திட்டக் குழு உறுப்பினராக இருந்தவரும், விலங்கியல் துறை பேராசிரியருமான சுல்தான் இஸ்மாயில் இடம் பெற்றிருந்தார். அப்போது நடந்த சில மாற்றங்கள் குறித்து அவர் பேசி உள்ளார். நான் உறுப்பினராக இருந்த போது இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., பொது நுாலகத்துறை இயக்குநராக பணியாற்றினார். அவர் இருந்தவரை சரியாகச் சென்றது. பேராசிரியர்கள், நிபுணர்களிடம், உங்களுக்கு என்ன புத்தகம் வேண்டும்? என்று பட்டியல் கேட்டார்.

நவ 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !