தமிழ் இலக்கியத்தை மாற்றிய போலி நூல்கள் - பெருமாள் முருகன் சொன்னது என்ன?
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தி உள்ளார். 40 ஆண்டு இலக்கிய உலகில் இதுவரை கேள்விப்படாத அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட சுமார் 1,800 நூல்கள் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ளன. பொதுவாக 300 பக்க நூலின் விலை ரூ.350 ஆக இருக்கும். ஆனால், இந்நூல்களுக்கு ரூ.1,400 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயர் தெரியாத சமண முனிவர்கள் எழுதிய நாலடி வெண்பாக்கள் நானுாற்றின் தொகுப்புத்தான் நாலடியார் என படித்து வந்திருக்கிறேன்.
நவ 07, 2026