/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஊராட்சி ஒன்றிய கணக்கில் ஊடுருவிய ஹேக்கர்கள் - நைஜீரிய கும்பலுக்கு தொடர்பா? Govt bank account hack
ஊராட்சி ஒன்றிய கணக்கில் ஊடுருவிய ஹேக்கர்கள் - நைஜீரிய கும்பலுக்கு தொடர்பா? Govt bank account hack
அப்பாவி மக்களை குறி வைத்து நடந்து வந்த டிஜிட்டல் திருட்டு சம்பவங்கள் அண்மை காலமாக அரசு துறைகளிலும் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியின் வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்பட்டு 8 கோடியே 84 லட்ச ரூபாய் திருடப்பட்டது. புதுச்சேரி அரசு கரூவூலத்தில் இருந்து கல்லூரி வங்கிக்கணக்கில் ஊழியர்களுக்கான சம்பளம் வரவு வைக்கப்பட்டவுடன், இந்த திருட்டு அரங்கேறியது.
நவ 10, 2026