உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகேஷ் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு | MK | Mahesh Case | Corruption

மகேஷ் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு | MK | Mahesh Case | Corruption

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில் மாஜி அமைச்சர் மகேஷ் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமின் கோரி மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. கைதுக்கு பின்பும், அதற்கு முன்பும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்.

நவ 10, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
நவ 10, 2026 15:50

முழு ஒத்துழைப்பு கொடுத்துட்டா தவறு செய்யவில்லை என்று அர்த்தமா? தவறு செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ