/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எம்எல்ஏவை கைது பண்ணுங்க! பழனிசாமி வலியுறுத்தல் ADMK | Edapadi palanisamy | EPS
எம்எல்ஏவை கைது பண்ணுங்க! பழனிசாமி வலியுறுத்தல் ADMK | Edapadi palanisamy | EPS
அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை; கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை தந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கலெக்டருக்கே பாதுகாப்பில்லை என்பது கேவலம். ஒரு மாவட்டத்தின் கலெக்டர், அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதி. அவருக்கே நீதி இல்லை என்றால், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் முதல்வரே ? தவெக கட்சியை சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் பல்லிளித்து கொண்டிருக்கிறது.
நவ 10, 2026