உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 23 ஆண்டுகளுக்கு பின் பாஜ கூட்டணி கதவை திறக்கும் திமுக | Murasoli Publishes BJP Statement | DMK-BJP

23 ஆண்டுகளுக்கு பின் பாஜ கூட்டணி கதவை திறக்கும் திமுக | Murasoli Publishes BJP Statement | DMK-BJP

கருணாநிதி காலத்தில் இருந்தே, அரசியல் நகர்வுகளை முரசொலி நாளிதழ் வாயிலாக வெளியிடுவது தி.மு.க., வழக்கம். கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, புதிய கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது போன்ற நேரங்களில் அதற்கேற்ப முரசொலியில் செய்திகள் வெளியாகும். கடந்த 1999 முதல் 2003 வரை, பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்திருந்தது. அப்போது, பா.ஜ., தலைவர்களின் செய்திகள், அறிக்கைகள், முரசொலியில் வெளியாகின. பா.ஜ.,வுடனான கூட்டணி முறிந்த பின், அஅந்த கட்சி குறித்த செய்திகள் முரசொலியில் வந்தது இல்லை.

நவ 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை