உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈ.வெ.ரா பெயரில் உள்ள நூலகம் கட்ட 245 கோடி ஆனதா? கிளறப்படும் கோப்புகள் | Periyar Arivulagam | DMK

ஈ.வெ.ரா பெயரில் உள்ள நூலகம் கட்ட 245 கோடி ஆனதா? கிளறப்படும் கோப்புகள் | Periyar Arivulagam | DMK

கோவையில் ஈ.வெ.ரா., பெயரில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி, தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது. இதற்காக, 2024 செப்டம்பர் 3ல் பள்ளி கல்வித்துறை, 300 கோடி ரூபாய் ஒதுக்கியது. கட்டுமான பணிக்கு, 245 கோடி, புத்தகங்கள், இ - புத்தகங்கள் வாங்க, 50 கோடி, கம்ப்யூட்டர்கள், இதர உபகரணங்கள், தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கியது.

நவ 12, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivasankar Ayyadurai
நவ 12, 2026 11:36

இது ஒரு நல்ல வேலைல, புதுசுபுதுசா திட்டங்களை கொண்டு வர்றது ஒருத்தர். . அத குறை சொல்ல மட்டும் இன்னொருத்தர்


Ramona
நவ 12, 2026 11:21

200 கோடியே அடிச்சிருந்தாலும் யாராலும் ஒன்னும் செய்ய முடியாது, ஏனெனில் ஊழல் செய்தவங்க அனைவரும் அந்த ஸப்ஜெக்டில் PhD பட்டம் பெற்றவர்கள், சும்மா எதற்காக இந்த திகிலூட்டும் செய்தி,


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !