உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் - ராகுல் மீண்டும் அதே பல்லவி | Rahul Gandhi Parliament Debate

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் - ராகுல் மீண்டும் அதே பல்லவி | Rahul Gandhi Parliament Debate

பிரதமர் மோடி தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வர வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்னிடம் கேளுங்கள் என்ற கலந்துரையாடலில் ராகுல் பேசினார். அப்போது, பார்லிமென்ட்டிலேயே விவாதம் நடத்தலாம் என பாஜ கூறி வரும் நிலையில், ஏன் பொது விவாதத்திற்கு வலியுறுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், லோக் சபாவில் எனக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. என்னுடைய மேசையில் உள்ள மைக்ரோபோனை அணைத்துவிடுகின்றனர்.

நவ 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ