/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நவம்பர் முதல் அமலுக்கு வரும்: முதல்வர் அறிவிப்பு Tvk| Tncm Vijay| govt Honorary Lecturers
நவம்பர் முதல் அமலுக்கு வரும்: முதல்வர் அறிவிப்பு Tvk| Tncm Vijay| govt Honorary Lecturers
தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தி அறிவித்தார் முதல்வர் விஜய் நவம்பர் முதல் தொகுப்பூதியம் ₹5000 உயர்த்தி வழங்கப்படும் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 9,646 பேர் பயன்பெறுவர்
நவ 13, 2026