/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு பதில் மனு Thirupparnkundram | karthigai deepam
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு பதில் மனு Thirupparnkundram | karthigai deepam
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இதை முந்தைய திமுக அரசு நிறைவேற்றவில்லை. தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இச்சூழலில், இந்து தர்ம பரிஷத் அமைப்பின் தலைவர் ரமேஷ், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
நவ 13, 2026