/ தினமலர் டிவி
/ அரசியல்
/ குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழனிசாமி | palanisamy | tvk | tvkgovt
குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழனிசாமி | palanisamy | tvk | tvkgovt
மதுரை, செங்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தேனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உயிரை மாய்த்துக்கொண்டாக அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. சினிமாக்களுக்கு டாப் 10 வரிசை போடுவது போல, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை போடும் நிலை உள்ளது. செஞ்சி சிறுமி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மறுபுறம், தனிஷ்க் நடைக்கடை மற்றும் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணம் கொள்ளையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
நவ 14, 2026