/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பூதாகரமாகும் மேகதாது அணை விவகாரம்: தவெக அரசின் திட்டம் CM Vijay | Medadtu dam | Modi
பூதாகரமாகும் மேகதாது அணை விவகாரம்: தவெக அரசின் திட்டம் CM Vijay | Medadtu dam | Modi
தமிழக முதல்வர் விஜய், வரும் திங்கட்கிழமை டில்லி செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் பிடிவாத்தையும், தமிழக விவசாயிகளுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பிரதமரிடம், முதல்வர் விஜய் விளக்கி கூறுவார் என தெரிகிறது தமிழகத்தின் ஒப்புதல் மற்றும் கீழ்ப்பகுதி மாநிலங்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை அவர் முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவ 14, 2026