/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிவில் சப்ளை அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர் Venkataramanan | food minister | Civil Supplies
சிவில் சப்ளை அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர் Venkataramanan | food minister | Civil Supplies
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் உணவு அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு செய்தார். அரிசி, கோதுமை மூட்டைகளில் இருந்து சாம்பிள் எடுத்து பார்த்தார். அவை வண்டுகளுடன் தரம் இல்லாமல் இருந்தன.
நவ 14, 2026