உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மானியத்துடன் பிரான்ஸ் செல்ல ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பு: டெண்டர்களை கண்காணிக்க உத்தரவு

மானியத்துடன் பிரான்ஸ் செல்ல ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பு: டெண்டர்களை கண்காணிக்க உத்தரவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி மற்றும் வர்த்தக சந்திப்பு நடக்க உள்ளது. இதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கும்படி, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. பாரிஸ் கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் பிரான்ஸ் சந்தையில் தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்தலாம் என, மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவ 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை