/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் திமுக - அதிமுக! | TVK MLA | CM Vijay | TN Govt | Floor Test
சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் திமுக - அதிமுக! | TVK MLA | CM Vijay | TN Govt | Floor Test
தவெக அரசு பதவியேற்றதும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றது. சட்ட விதிகளின்படி ஆறு மாதங்களுக்கு பிறகே மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும். இப்போது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக - அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் டிசம்பர் இறுதிக்குள் நடத்தப்படும்போது தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
நவ 17, 2026