உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் விஜய் வழங்கும் கல்வி விருது திடீர் ஒத்திவைப்பு ஏன்? | Education Awards | TVK | CM Vijay

முதல்வர் விஜய் வழங்கும் கல்வி விருது திடீர் ஒத்திவைப்பு ஏன்? | Education Awards | TVK | CM Vijay

10, 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு நாளை முதல்வர் விஜய் 2ம் கட்ட கல்வி விருது ஊக்கத்தொகை வழங்க இருந்தார். சென்னை நீலாங்கரையில் நடக்கவிருந்தது நிகழ்ச்சி திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. விழாவை ஒருங்கிணைக்கும் அமைச்சர் ஆனந்த் டில்லியில் உள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறார் இன்னொரு புறம் விழாவில் பங்கேற்க லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்து உள்ளார்.

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ