/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கொளத்தூர் தவெக எம்எல்ஏ பாபு காலமானார் | Kolathur TVK MLA Babu Passes Away
கொளத்தூர் தவெக எம்எல்ஏ பாபு காலமானார் | Kolathur TVK MLA Babu Passes Away
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ பாபு காலமானார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் மரணம் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி அட்மிட் செய்யப்பட்டார் 70 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் மருத்துவமனை அறிக்கை வெளியாவதற்கு முன் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில் எம்எல்ஏ பாபு காலமானது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
நவ 19, 2026