உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவில் தொடங்கி புதிய அரசியல் வரலாறு படைத்தவர் VS babu | political history | dmk | kolathur MLA

திமுகவில் தொடங்கி புதிய அரசியல் வரலாறு படைத்தவர் VS babu | political history | dmk | kolathur MLA

2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் சூறாவளியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொளத்தூர் தொகுதி ரிசல்ட் ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது 15 ஆண்டுகளாக திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்த கொளத்தூரில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலினை தோற்கடித்த விஎஸ் பாபு ஒரே நாளில் லைம்லைட்டுக்கு வந்தார் விஎஸ் பாபுவின் அரசியல் பயணம் வியக்க வைக்கும் திருப்பங்களை கொண்டது.

நவ 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை