/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அடுத்த ஒரு வாரத்துக்கு தவெக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து | CM Vijay Cancels Trichy Programmes
அடுத்த ஒரு வாரத்துக்கு தவெக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து | CM Vijay Cancels Trichy Programmes
கொளத்தூர் எம்.எல்.ஏ பாபு மறைவை தொடர்ந்து தவெக கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது என அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக த.வெ.க. தலைமை நிலைய செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை, கொளத்தூர் தவெக எம்எல்ஏ பாபு இன்று காலமானார். இதனையடுத்து இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
நவ 19, 2026