/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முடிவுக்கு வந்த பயங்கரவாதம் - காஷ்மீரில் புதிய சகாப்தம் என அமித்ஷா அறிவிப்பு | Amit Shah Kashmir
முடிவுக்கு வந்த பயங்கரவாதம் - காஷ்மீரில் புதிய சகாப்தம் என அமித்ஷா அறிவிப்பு | Amit Shah Kashmir
டெல்லியில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி லத்தீப் பட் சுட்டுக் கொல்லப்பட்டான். கடந்த நவம்பர் 11ம் தேதி சி.ஆர்.பி.எஃப் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி இவன்.
நவ 21, 2026