உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசியலில் எதிரும், புதிருமான தலைவர்களின் சந்திப்பு anirudh kavya wedding reception

அரசியலில் எதிரும், புதிருமான தலைவர்களின் சந்திப்பு anirudh kavya wedding reception

பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து மடல் அனுப்பி இருக்கிறார். முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட, சினிமா, அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

நவ 21, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
நவ 22, 2026 05:36

36 வயதில், 28600 கோடிக்கு அதிபதியாக இருக்கும் ஒரு மணமகளுக்கு ஐநா செயலாளர் வாழ்த்து மடல் எதுவும் அனுப்பவில்லையா? இவ்வளவு சொத்துக்களை கொடுத்த தமிழக மக்களுக்கு மாறன் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !