உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவை மாநகராட்சியில் கடும் ஊழல்: தணிக்கை துறை அறிக்கையில் பகீர்

கோவை மாநகராட்சியில் கடும் ஊழல்: தணிக்கை துறை அறிக்கையில் பகீர்

கோவை மாநகராட்சியில் கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு முறைகேடுகளால் ரூ.2,300 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துவரி வசூல் மற்றும் வரி நிர்ணயத்தில் மட்டும் ரூ.2,053 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவ 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ