/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஐகோர்ட் மதுரை கிளையில் பரபரப்பு விசாரணை! Tirupparankundram | Karthigai Deepam | High court
ஐகோர்ட் மதுரை கிளையில் பரபரப்பு விசாரணை! Tirupparankundram | Karthigai Deepam | High court
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் இன்று மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு உள்ளனர். பாஜ மற்றும் இந்து அமைப்பு தலைவர்கள் காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். கோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற வேண்டும்; கலெக்டரின் 144 தடை உத்தரவு சட்டவிரோதமானது;
நவ 24, 2026