உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை கலைத்தது சுப்ரீம் கோர்ட் | Tirupparankunram

BREAKING திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை கலைத்தது சுப்ரீம் கோர்ட் | Tirupparankunram

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை கலைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி தீபம் ஏற்றாததால் அதிரடி நடவடிக்கை மறு உத்தரவு வரும் வரை அறங்காவலர் குழு செயல்படக்கூடாது திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தை கவனிக்க முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் புதிய குழு

நவ 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி